1. மலேசியாவில் ஆகஸ்டு 1 வரை அவசரநிலை பிரகடனம் - கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை  Puthiya Thalaimurai
  2. மலேசியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம்- ஆக.1 வரை அமல்!  Oneindia Tamil
  3. மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்: ராணுவப் புரட்சி அல்ல என்கிறார் பிரதமர்  BBC Tamil
  4. மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்; கடுமையான கொவிட்-19 நெருக்கடி நிலையால் மாமன்னர் அனுமதி  Tamil Murasu
  5. கொரோனா பரவல் காரணமாக மலேசியாவில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு  Polimer News
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மலேசியாவில் ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை அவசரநிலை பிரகடனம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, மலேசிய மன்னர் அப்துல்லா ஹாஜி அகமத் ஷா அந்நாட்டில் ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திருக்கிறார். அவசர நிலை பிரகடனத்தால் அரசின் நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால கட்டத்தில் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மலேசியாவில் ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை அவசரநிலை பிரகடனம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, மலேசிய மன்னர் அப்துல்லா ஹாஜி அகமத் ஷா அந்நாட்டில் ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திருக்கிறார். அவசர நிலை பிரகடனத்தால் அரசின் நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால கட்டத்தில் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் ஆகஸ்டு 1 வரை அவசரநிலை பிரகடனம் - கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை | Declaration of a state of emergency in Malaysia until August 1 to control the spread of corona. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Malaysia King Al-Sultan Abdullah today declared a state of emergency across the country to curb the spread of Coronavirus. Malaysia King Al-Sultan Abdullah today declared a state of emergency across the country to curb the spread of Coronavirus.

மலேசியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம்- ஆக.1 வரை அமல்! | Malaysia king Al-Sultan Abdullah declares state of emergency to curb spread of Coronavirus - Tamil Oneindia

"நாட்டில் வைரஸ் தொற்றுப்பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது தெரியவந்ததால் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.""நாட்டில் வைரஸ் தொற்றுப்பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது தெரியவந்ததால் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது."

தலைப்புச் செய்திகள், மலேசியா செய்திகள் - கொரோனா தொற்றுக்கு எதிரான போரைக் கையாள, மலேசியாவில் தேசிய அளவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா ப... மேலும் வாசிக்க https://www.tamilmurasu.com.sg/கொரோனா தொற்றுக்கு எதிரான போரைக் கையாள, மலேசியாவில் தேசிய அளவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.  கொரோனா பரவல் மோசமடைந்து வரும் நிலையில் கடந்த இரு மாதங்களாக அங்கு அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனா பரவல் தொடங்கிய முதல் 10 மாதங்களில் நிகழ்ந்த மரணங்களைவிட இது அதிகம். அரசாங்கத்தின் கோரிக்கைக்கு மாமன்னர் அப்துல்லா அகமது ஷா செவிசாய்த்து வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வரை அல்லது அதற்கு முன்பாக கொவிட்-19 கட்டுக்குள் வந்தால் அப்போது வரை நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அரண்மனை செய்தி இன்று (ஜனவரி 12) தெரிவித்தது.

மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்; கடுமையான கொவிட்-19 நெருக்கடி நிலையால் மாமன்னர் அனுமதி, தலைப்புச் செய்திகள், மலேசியா செய்திகள் - தமிழ் முரசு Headlines news, Malaysia News in Tamil, Tamil Murasu

கொரோனா பரவல் காரணமாக மலேசியாவில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அவசர நிலை பிரகடனம் அமல்...கொரோனா பரவல் காரணமாக மலேசியாவில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ...

கொரோனா பரவல் காரணமாக மலேசியாவில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News