1. ஜடேஜா, விஹாரி வரிசையில் பும்ராவும் நான்காவது டெஸ்டில் விலகல் | India pacer Jasprit Bumrah ruled out of Brisbane Test due to abdominal strain  Puthiya Thalaimurai
  2. வேறு யாருமே இல்லை.. இக்கட்டான நிலையில் இந்திய அணி.. பும்ரா, ஜடேஜா அவுட்.. நடராஜன், ஷரத்துல் இன்!  myKhel Tamil
  3. பிரிஸ்பேன் டெஸ்ட்: விஹாரி விலகல்; ஜடேஜாவுக்கு பதிலாக ஷர்துலுக்கு வாய்ப்பு  Hindu Tamil
  4. பும்ரா காயம்... பிரிஸ்பேனில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?! #AUSvIND #Natarajan  விகடன்
  5. பும்ரா அவுட்... நடராஜன் இன்... குறைவான எக்ஸ்பீரியன்ஸ் பௌலர்களுடன் களமிறங்கும் இந்தியா  myKhel Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முடித்து தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது. மூன்றாவது போட்டியில் விளையாடும் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா, விஹாரி பிரிஸ்பேன் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதற்கு முன்பாக இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகிய வீரர்கள் ஏற்கனவே விளையாடாமல் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளருமான ஜஸ்பிரிட் பும்ராவும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததால் அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக விலகி வருகின்றனர். இதன் தாக்கம் நான்காவது டெஸ்டில் இருக்கும் என்றே தெரிகிறது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முடித்து தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது. மூன்றாவது போட்டியில் விளையாடும் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா, விஹாரி பிரிஸ்பேன் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதற்கு முன்பாக இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகிய வீரர்கள் ஏற்கனவே விளையாடாமல் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளருமான ஜஸ்பிரிட் பும்ராவும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததால் அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக விலகி வருகின்றனர். இதன் தாக்கம் நான்காவது டெஸ்டில் இருக்கும் என்றே தெரிகிறது. 

ஜடேஜா, விஹாரி வரிசையில் பும்ராவும் நான்காவது டெஸ்டில் விலகல் | India pacer Jasprit Bumrah ruled out of Brisbane Test due to abdominal strain | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

What will be the playing 11 for team India in the 4th test against Australia as many players got injured? What will be the playing 11 for team India in the 4th test against Australia as many players got injured?

வேறு யாருமே இல்லை.. இக்கட்டான நிலையில் இந்திய அணி.. பும்ரா, ஜடேஜா அவுட்.. நடராஜன், ஷரத்துல் இன்! | What will be the playing 11 for team India in the 4th test against Australia? - myKhel Tamil

சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின்போது, தொடைப் பகுதியில் காயம் அடைந்த இந்திய பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி பிரிஸ்பேனில் வரும் 15-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின்போது, தொடைப் பகுதியில் காயம் அடைந்த இந்திய பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி பிரிஸ்பேனில் வரும் 15-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிஸ்பேன் டெஸ்ட்: விஹாரி விலகல்; ஜடேஜாவுக்கு பதிலாக ஷர்துலுக்கு வாய்ப்பு | Injured Vihari out of last Test, unlikely for Eng series; Shardul likely in place of Jadeja - hindutamil.in

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ஹனுமா விஹாரி காயம் காரணமாக விலகியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ஹனுமா விஹாரி காயம் காரணமாக விலகியுள்ளார்.

4-ஆவது டெஸ்ட்: ஹனுமா விஹாரி விலகல்- Dinamani