1. கடலூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலார்ட்  Oneindia Tamil
  2. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்  Polimer News
  3. ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை தட்டி எடுக்கும் - வானிலை மையம்  Oneindia Tamil
  4. இன்றும் நாளையும் ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  மாலை மலர்
  5. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்  Polimer News
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
The Chennai Meteorological Department has forecast that Cuddalore district will receive heavy rainfall over the next few hours. moderate rains in Pondicherry and Villupuram. The Chennai Meteorological Department has forecast that Cuddalore district will receive heavy rainfall over the next few hours. moderate rains in Pondicherry and Villupuram.

கடலூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலார்ட் | chennai IMD alert Heavy rains are expected in Cuddalore district in the next few hours - Tamil Oneindia

இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவிலும் மழை நீடித்தது. ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, அன்னவாசல், விராலிமலை உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், இரவு நேரங்களிலும் மழை பெய்தது. விடாது பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கனமழை பெய்தது. கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. மழை காரணமாக, அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 6 மணி நேரம் பலத்த மழை பெய்தது. ரெட்டியப்பட்டி, நல்லாம்பட்டி, நாகல்நகர், செட்டிநாயக்கன்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், சாலைகள் எங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தலைஞாயிறு, கோடியக்கரை, தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், கள்ளிமேடு ஆகிய இடங்களில் பெருமழை பெய்தது.இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவிலும் மழை நீடித்தது. ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, அன்னவாசல், விராலிமலை உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், இரவு நேரங்களிலும் மழை பெய்தது. விடாது பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கனமழை பெய்தது. கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. மழை காரணமாக, அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 6 மணி நேரம் பலத்த மழை பெய்தது. ரெட்டியப்பட்டி, நல்லாம்பட்டி, நாகல்நகர், செட்டிநாயக்கன்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், சாலைகள் எங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தலைஞாயிறு, கோடியக்கரை, தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், கள்ளிமேடு ஆகிய இடங்களில் பெருமழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை | Rains lash many parts of tamilnadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை || Tamil News School Holiday in Karaikal district

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடல...வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடலூர் மாவட்டத்தில் இடி...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

வரும் 15 ஆம் தேதிவரை நீடிக்கிறது மழை.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 20 மாவட்டங்களில் அடித்து ஊற்றப் போகிறது.. | The rain will continue till the 15th .. It is going to hit these 20 districts in the next 24 hours ..14-1-2021 மற்றும் 15-1-2021 தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

வரும் 15 ஆம் தேதிவரை நீடிக்கிறது மழை.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 20 மாவட்டங்களில் அடித்து ஊற்றப் போகிறது.. | The rain will continue till the 15th .. It is going to hit these 20 districts in the next 24 hours ..

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

7 மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு- Dinamani

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதுதமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு | rain in TN - hindutamil.in

ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Chennai Met department warned 4 districts in TN are likely to receive heavy to very heavy rains for the next two daysராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Chennai Met department warned 4 districts in TN are likely to receive heavy to very heavy rains for the next two days

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்! | Chennai Met department warned 4 districts in TN are likely to receive heavy to very heavy rains– News18 Tamil

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Chance of heavy rain in Ramanathapuram, Thoothukudi and Nellai today due to overcast skies - Meteorological Center || மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

state newsதமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. state newsதமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.