யூடியூப் சானல் தொடங்குவது எளிது என்பதால் புற்றீசல் போல கிளம்பிய யூடியூப்களை நடத்துபவர்கள் வருமானத்திற்காக ஆபாசத்தை கையில் எடுத்ததால் சைபர் போலீஸ் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை டாக் என்கிற யூடியூப் சானல் ஒன்று ஆபாசமாக காட்சிகளை எடுத்ததால் புகாரின் பேரில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.யூடியூப் சானல் தொடங்குவது எளிது என்பதால் புற்றீசல் போல கிளம்பிய யூடியூப்களை நடத்துபவர்கள் வருமானத்திற்காக ஆபாசத்தை கையில் எடுத்ததால் சைபர் போலீஸ் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை டாக் என்கிற யூடியூப் சானல் ஒன்று ஆபாசமாக காட்சிகளை எடுத்ததால் புகாரின் பேரில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யூடியூப் சேனலில் ஆபாசப் பதிவு: சென்னை கடற்கரையில் பெண்களை மிரட்டிய தொகுப்பாளர் உட்பட 3 பேர் கைது | Pornography on YouTube channel: 3 people arrested, including the presenter who intimidated women at the Chennai beach - hindutamil.in