1. இணையத்தில் லீக்கானது மாஸ்டர் திருட்டு வீடியோ..! பேரதிர்ச்சியில் தயாரிப்பாளர்  Polimer News
2. இணையத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம்  News18 தமிழ்
3. “ஒன்றரை வருடம் கஷ்டப்பட்டிருக்கோம்; லீக்ஸ் கண்ணில் பட்டால் ஷேர் பண்ணாதீங்க” லோகேஷ் கனகராஜ்  Puthiya Thalaimurai
4. இணையத்தில் வெளியானது மாஸ்டர் படக் காட்சிகள்.... ரசிகர்கள் அதிர்ச்சி!  Polimer News
5. விஜய்யின் தேடல் : லோகேஷ் கனகராஜ்  Dinamalar
6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
மாஸ்டர் படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வகையில், டிரைலர் காட்சியே வெளிய...மாஸ்டர் படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வகையில், டிரைலர் காட்சியே வெளியிடாமல் சில நொடி டீசர...

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் திருட்டு வீடியோ..! பேரதிர்ச்சியில் தயாரிப்பாளர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

மாஸ்டர் படத்தை கொண்டுவர ஒன்றரை வரும் கஷ்டப்பட்டிருப்பதாகவும், படம் தொடர்பான லீக் காட்சிகள் கண்ணில் பட்டால் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டரில், ““மாஸ்டர் படத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர ஒன்றரை வருடமாக போராடியிருக்கிறோம். இந்தப் படத்தை தியேட்டரில் நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படம் தொடர்பான லீக் காட்சிகள் கண்ணில் பட்டால் தயவு செய்து ஷேர் செய்ய வேண்டாம். எல்லோருக்கும் நன்றி. இன்னும் ஒருநாள் தான் இருக்கு. இது உங்களுடைய மாஸ்டர்” என்று குறிப்பிட்டுள்ளார்.  முன்னதாக, மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள சில நிமிட காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்தது. தயாரிப்பு நிறுவனமும் இதனை குறித்து படக்காட்சிகளை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தது. இணையத்தில் இருந்து அந்தக் காட்சிகளை நீக்குவதற்கும் சட்டப்படியான நடவடிக்கைகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். Dear allIt's been a 1.5 year long struggle to bring Master to u. All we have is hope that you'll enjoy it in theatres. If u come across leaked clips from the movie, please don't share it ?? Thank u all. Love u all. One more day and #Master is all yours. — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 11, 2021

Team #Master requests you all not to forward/share any leaked content and if you come across anything of these sorts, please share it with us at report@blockxpiracy.com
— XB Film Creators (@XBFilmCreators) January 11, 2021

“ஒன்றரை வருடம் கஷ்டப்பட்டிருக்கோம்; லீக்ஸ் கண்ணில் பட்டால் ஷேர் பண்ணாதீங்க” லோகேஷ் கனகராஜ் | Please Do not Share the Leaked scenes of Master Film says Director Lokesh Kanagaraj | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

| Dinamalar

மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியாக இரண்டு நாள்கள் உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியாக இரண்டு நாள்கள் உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MASTER | இணையத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் - அதிர்ச்சியில் படக்குழு | master movie leaked in internet– News18 Tamil

இன்னும் ஒரு நாள் காத்திருங்கள் என்று மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டுவீட் செய்துள்ளார்.

Dear all It's been a 1.5 year long struggle to bring Master to u Lokesh Kanagaraj || "இன்னும் ஒரு நாள் காத்திருங்கள்" - லோகேஷ் கனகராஜ் டுவீட்!

'மாஸ்டர்' காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.'மாஸ்டர்' காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இணையத்தில் 'மாஸ்டர்' காட்சிகள் லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி | master scenes leaked in internet - hindutamil.in

Vijay fans celebrates Master pongal. They gives Pongal prize to 200 poor people. Vijay fans celebrates Master pongal. They gives Pongal prize to 200 poor people.

இன்னும் ரிலீஸே ஆகல அதுக்குள்ள களைக்கட்டுதே.. அரிசி வெல்லம் கரும்புடன் மாஸ்டர் பொங்கல் திருவிழா! | Vijay fans celebrates Master pongal - Tamil Filmibeat

இளைய தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார். கடந்த நவம்பர் 11 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருந்தது. மாஸ்டர் […]

Vijay Master Promo Goes Like A Storm Check Out

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம்.தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில்.

இதற்கு முன் இல்லாத அளவு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகும் விஜய்யின் படம், மாஸ்டர் திரைப்படம் செய்யப்போகும் சாதனை..! - Cineulagam

விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இணையதளத்தில் வெளியாகிவுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இணையதளத்தில் வெளியாகிவுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் 'மாஸ்டர்'' பட காட்சிகள் இணையதளத்தில் வெளியானது ! படக்குழு அதிர்ச்சி | Webdunia Tamil

டிக்கெட் வாங்க அலைமோதிய ரசிகர்கள்: மாஸ்டருக்காக இனிமேலும் We Can’t Waiting! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'கைதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்துவிட்டாலும், கரோனா நெருக்கடி காரணமாகத் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்ததையடுத்து, படம் வரும் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.   பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில சமூக ஊடகங்களில் இப்படக் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இது குறித்து ட்வீட் செய்துள்ள படத்தின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ்.பி.ஃபிலிம், "இணையத்தில் கசிந்துள்ள மாஸ்டர் படக் காட்சிகளை யாருக்கும் பகிர வேண்டாம். யாராவது இதுபோல பரப்புவது தெரிந்தால் 'report@blockxpiracy.com' என்கிற மின்னஞ்சலுக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளது.   அதேபோல, இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுகுறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், "மாஸ்டரை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க ஒன்றரை வருடங்கள் போராடியிருக்கிறோம். எல்லாம், நீங்கள் திரையரங்குகளில் வந்து படம் பார்த்து கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். லீக்கான காட்சிகளை தயவுசெய்து யாரும் பரப்பாதீர்கள். அனைவருக்கும் நன்றி. ஒரே ஒரு நாள்தான், அதன் பிறகு மாஸ்டர் உங்களுக்கு சொந்தமாகிவிடுவார்!" எனக் கூறியுள்ளார்.

லீக்கான 'மாஸ்டர்' படக் காட்சிகள்! - அதிர்ச்சியில் படக்குழு! | Master vijay movie scenes are leaked in social media | nakkheeran

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாஸ்டர் காட்சிகள் லீக் - படக்குழுவினர் அதிர்ச்சி || Tamil Cinema Master scene leaked

நடிகர் விஜய் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தினை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் வெகுவாக காத்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தினமும் படத்தின் ப்ரமோஷன் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர். திரையரங்குகள் செயல்படலாம் என அறிவித்ததையடுத்து மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதனால் தியேட்டரில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே அதிகமான டிக்கெட்கள் முன்பதிவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சென்னையில் பிரபல ரோகினி தியேட்டரில் […]

மாஸ்க் இல்லாமல் மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் எடுக்கும் ரிஸ்க்.. சென்னையில் பரபரப்பை கிளப்பிய சம்பவம் - Cinemapettai