1. டிரம்ப் பதவிக்காலம் முடிந்துவிட்டது - அமெரிக்க அரசின் இணையதள பக்கத்தில் வெளியான பதிவால் பரபரப்பு  மாலை மலர்
  2. அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. ஜனநாயகக் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது  Oneindia Tamil
  3. ட்ரம்ப்பின் ஆட்சி கலைக்கப்படுமா... அமெரிக்க அரசியல் மாற்றங்கள் உலகுக்கு சொல்வது என்ன?!  Vikatan
  4. டிரம்புக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்த குடியரசுக் கட்சியினர்  Polimer News
  5. பதவிக் காலத்தின் கடைசி நாட்கள்... பறிபோகுமா டொனால்ட் டிரம்ப்பின் அதிபர் பதவி?  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிகாலம் முடிந்துவிட்டது என அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பதிவு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது.

டிரம்ப் பதவிக்காலம் முடிந்துவிட்டது - அமெரிக்க அரசின் இணையதள பக்கத்தில் வெளியான பதிவால் பரபரப்பு || Tamil News US State Department Announces Trump Departure

Democrats in the US House of Representatives will move to impeach against Donald Trump. Democrats in the US House of Representatives will move to impeach against Donald Trump.

பதவிக் காலத்தின் கடைசி நாட்கள்... பறிபோகுமா டொனால்ட் டிரம்ப்பின் அதிபர் பதவி? | Democrats's Impeach against Trump In Final Days Of US Presidency - Tamil Oneindia

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்கும் 2வது முயற்சியை ஜனநாயக கட்சி...அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்கும் 2வது முயற்சியை ஜனநாயக கட்சியினர் நாடாளுமன்றத்தி...

டிரம்புக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்த குடியரசுக் கட்சியினர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

ஜனாதிபதி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் விஜயா கடே என்றும் அவர் ஒரு இந்திய பெண் என தகவல் தெரியவந்து உள்ளது.

Who is Vijaya Gadde, the Indian-American Woman Who Spearheaded Twitter's Ban on Donald Trump? || ஜனாதிபதி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண்

டிரம்ப் பதவி காலத்துக்கு முன்பே பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பதவியேற்கும் நாளில் டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலோ, உள்ளூர், மாகாண மற்றும் ஐக்கிய நீதிமன்றங்களில் முற்றுகையிட ஒரு குழு அழைப்பு விடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.டிரம்ப் பதவி காலத்துக்கு முன்பே பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பதவியேற்கும் நாளில் டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலோ, உள்ளூர், மாகாண மற்றும் ஐக்கிய நீதிமன்றங்களில் முற்றுகையிட ஒரு குழு அழைப்பு விடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் அதன் தலைவர் நான்சி பெலோசி தாக்கல் செய்யவுள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் அதன் தலைவர் நான்சி பெலோசி தாக்கல் செய்யவுள்ளார்.

டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கைகள் தொடக்கம்: தீர்மானம் தாக்கல் செய்கிறார் நான்சி பெலோசி- Dinamani

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tamil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |