சிட்னி: மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தின்போது, இந்திய வீரர் அஸ்வினை ஸ்லெட்ஜிங் செய்ததற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே. இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பதற்காக, மராத்தான் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்தார் அஸ்வின். தன் உடலிலிருந்த காயங்களையும் பொருட்படுத்தாமல் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார் அஸ்வின். ஆனால், பின்னால் கீப்பிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே, அஸ்வினை அடிக்கடி ஸ்லெட்ஜிங் செய்துகொண்டே இருந்தார். இந்த செயல் அவர்மீது விமர்சனங்களைக் கிளப்பியது. அதேசமயத்தில்,... அஸ்வினை 'ஸ்லெட்ஜிங்' செய்ததற்காக மன்னிப்புக் கேட்ட டிம் பெய்னே! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon