கொரோனா உருவானது எப்படி என்று நேரடி விசாரணை நடத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் செல்கிறது. Not Looking For Someone To "Blame", Says WHO Ahead Of Covid Probe In China || கொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை; உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு நேரில் செல்கிறது