1. தாமிரவருணியில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றம்  தினமணி
  2. நெல்லை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குறுக்குத்துறை முருகன் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்!  Vikatan
  3. 5,000 டூ 40,000 கன அடி தண்ணீர்... தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளம்... தாங்குமா நெல்லை சீமை?!  Samayam Tamil
  4. நிரம்பி வழியும் பாபநாசம் மணிமுத்தாறு அணைகள்... 40ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - தாமிரபரணியில் வெள்ளம்  Oneindia Tamil
  5. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு  தினத் தந்தி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
நெல்லையில் உள்ள 5 அணைகளிலிருந்து தாமிரவருணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.நெல்லையில் உள்ள 5 அணைகளிலிருந்து தாமிரவருணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தாமிரவருணியில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றம்- Dinamani

Papanasam and Manimuttaru dams in Tirunelveli district are overflowing due to heavy rains. Due to the safety of the dams, 40,000 cubic feet of water is released per second, causing floodwaters to overflow in Tamiraarani. People living along the coast have been warned to stay safe. Papanasam and Manimuttaru dams in Tirunelveli district are overflowing due to heavy rains. Due to the safety of the dams, 40,000 cubic feet of water is released per second, causing floodwaters to overflow in Tamiraarani. People living along the coast have been warned to stay safe.

நிரம்பி வழியும் பாபநாசம் மணிமுத்தாறு அணைகள்... 40ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - தாமிரபரணியில் வெள்ளம் | Papanasam Manimuttaru dams overflowing flood in Tamirabarani - Tamil Oneindia

தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், நெல்லையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணை நிரம்பியதால், உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஓடுவதால், அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் வீடுகளில் வெள்ளம் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அண்ணாநகர் பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளிலிருந்து காலி செய்துவிட்டு உறவினர் வீடுகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்கின்றனர். நெல்லை டவுனில் இருந்து மேலப்பாளையம் செல்லும் கருப்பந்துறை அருகே உள்ள தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் இரு கரைகளிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், குடிநீர் விநியோகம் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட உறை கிணறுகள் மூலம் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகப்படியான தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் உறை கிணறுகள் மூழ்கியுள்ளன. மோட்டார்கள் இயங்குவதிலும் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும் படி வீரவநல்லூர் பேரூராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், நெல்லையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணை நிரம்பியதால், உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஓடுவதால், அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் வீடுகளில் வெள்ளம் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அண்ணாநகர் பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளிலிருந்து காலி செய்துவிட்டு உறவினர் வீடுகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்கின்றனர். நெல்லை டவுனில் இருந்து மேலப்பாளையம் செல்லும் கருப்பந்துறை அருகே உள்ள தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் இரு கரைகளிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், குடிநீர் விநியோகம் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட உறை கிணறுகள் மூலம் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகப்படியான தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் உறை கிணறுகள் மூழ்கியுள்ளன. மோட்டார்கள் இயங்குவதிலும் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும் படி வீரவநல்லூர் பேரூராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

நெல்லை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அண்ணாநகர் குடியிருப்பு மக்கள் அவதி! | Nellai Residents of Anna Nagar are suffering due to floods in their homes | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மேலநத்தம் ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tamiraparani river flood: Traffic cut off at Nellai Melanatham bridge || தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நெல்லை மேலநத்தம் பாலத்தில் போக்குவரத்து துண்டிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் தொடர் மழை - நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு | tamil nadu south districts get heavy rain– News18 Tamil

tirunelveliநெல்லை மாவட்ட அணைகளில் இருந்து 40,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், கரையோர மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு விளக்கியுள்ளார்.tirunelveliநெல்லை மாவட்ட அணைகளில் இருந்து 40,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், கரையோர மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு விளக்கியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து இன்றும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது.திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து இன்றும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு நீடிப்பு | Nellai: Floods in river - hindutamil.in

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நெல்லை மாவட்டத்தில...மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்ப...

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News