1. இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எந்தெந்த இடங்களில் இருந்து தெரியுமா?  Puthiya Thalaimurai
  2. பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்  Polimer News
  3. பொங்கல் பண்டிகை- சிறப்பு பஸ்களின் சேவை தொடங்கியது  Maalaimalar தமிழ்
  4. இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்  தினத் தந்தி
  5. பொங்கல் பண்டிகை: சென்னையில் 24 மணி நேரமும் மாநகர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு  Puthiya Thalaimurai
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
பொ‌ங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து இன்று முதல் புதன்கிழமை வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், 4,078 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 10,228 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று மட்டும் 197 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பிற ஊர்களில் இருந்து ஜனவரி 13 வரை 5,993 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மாதவரம், கே.கே நகர், தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட 13 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கலுக்கு பிறகு, சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர ஏதுவாக, ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் ஏற்கெனவே இயக்கப்படும் பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. * மாதவரம் புதிய பேருந்துநிலையம்- செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள். * கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம்- ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள். * தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்) -திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள். * தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்- திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள். * பூந்தமல்லி பேருந்து நிலையம்- வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள். * கோயம்பேடு பேருந்து நிலையம்- மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு.பொ‌ங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து இன்று முதல் புதன்கிழமை வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், 4,078 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 10,228 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று மட்டும் 197 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பிற ஊர்களில் இருந்து ஜனவரி 13 வரை 5,993 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மாதவரம், கே.கே நகர், தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட 13 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கலுக்கு பிறகு, சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர ஏதுவாக, ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் ஏற்கெனவே இயக்கப்படும் பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. * மாதவரம் புதிய பேருந்துநிலையம்- செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள். * கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம்- ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள். * தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்) -திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள். * தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்- திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள். * பூந்தமல்லி பேருந்து நிலையம்- வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள். * கோயம்பேடு பேருந்து நிலையம்- மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு.

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எந்தெந்த இடங்களில் இருந்து தெரியுமா? | Pongal Special Bus from Today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. தினசரி இயக்கக...பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. தினசரி இயக்கக்கூடிய 2,050 பேருந்த...

பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களின் சேவை தொடங்கியது.

பொங்கல் பண்டிகை- சிறப்பு பஸ்களின் சேவை தொடங்கியது || Tamil News Pongal Festival- Special bus service started

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Pongal special buses from today || இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்