1. கலகலக்கும் அதிமுக; முட்டுக் கொடுக்கும் வரை முறிவில்லை!!  Samayam Tamil
  2. உட்கட்சி மோதல் : அதிமுக கூட்டத்தில் கடும் விவாதம்- 2 அமைச்சர்கள், 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை!  Oneindia Tamil
  3. பொதுச்செயலாளர் எடப்பாடி?: போஸ்டரால் பரபரப்பு  தினமலர்
  4. ‘அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள்’ - முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்  தி இந்து
  5. அதிமுக ஆலோசனைக் கூட்டம்- நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்- முழு விவரம் உள்ளே!  NDTV Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Tamil Nadu News: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையிலான உறவு சரியில்லை என்பது வெளிப்படையாக கடந்த சில நாட்களாக தெரிந்தாலும், கட்சி தலைமைக்கும், ஆட்சிக்கும் தற்போது எந்தப் பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனம்.Tamil Nadu News: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையிலான உறவு சரியில்லை என்பது வெளிப்படையாக கடந்த சில நாட்களாக தெரிந்தாலும், கட்சி தலைமைக்கும், ஆட்சிக்கும் தற்போது எந்தப் பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனம்.

AIADMK: கலகலக்கும் அதிமுக; முட்டுக் கொடுக்கும் வரை முறிவில்லை!! - AIADMK needs BJP support as well as bjp also needs AIADMK support | Samayam Tamil

தற்போதைய தலைமையை அதிமுகவினரும் பொதுமக்களும் புறக்கணித்து விட்டதாக அதிமுக அதிருப்தி எம்எல்ஏ கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.தற்போதைய தலைமையை அதிமுகவினரும் பொதுமக்களும் புறக்கணித்து விட்டதாக அதிமுக அதிருப்தி எம்எல்ஏ கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தலைமையை அதிமுகவினரும் பொது மக்களும் புறக்கணித்துள்ளனர்: அதிமுக அதிருப்தி எம்எல்ஏ கலைச்செல்வன் கருத்து - இந்து தமிழ் திசை

அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்போது விதிகளை திருத்தி பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி? - பொதுக்குழு விரைவில் கூடுகிறது || ADMK general council meeting soon

தங்கள் கருத்துக்களை கழகத்தின் கருத்துக்களாக, பத்திரிகை, ஊடகங்களில் தெரிவிக்கக் கூடாது. அத்தகைய நடவடிக்கை யில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்தங்கள் கருத்துக்களை கழகத்தின் கருத்துக்களாக, பத்திரிகை, ஊடகங்களில் தெரிவிக்கக் கூடாது. அத்தகைய நடவடிக்கை யில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

ஊடகங்களில் கருத்து தெரிவிக்க அதிமுகவினருக்கு தடை! | Aiadmk ban their spokes persons to talk Media

“With Mr. Vairamuthu mollycoddled by the DMK and Mr. Radha Ravi mollycodded by the AIADMK, the power circles in Tamilnadu are on a roll. Remember these parties, these names the next time their party members wax eloquently about women's safety or women's rights.”

Chinmayi Sripaada on Twitter: "With Mr. Vairamuthu mollycoddled by the DMK and Mr. Radha Ravi mollycodded by the AIADMK, the power circles in Tamilnadu are on a roll. Remember these parties, these names the next time their party members wax eloquently about women's safety or women's rights."

“Hate to say I told you so but I did tell you so. 😀 #AIADMK meeting.”

Sumanth Raman on Twitter: "Hate to say I told you so but I did tell you so. 😀 #AIADMK meeting."

“I was in Chennai last two days and surprised that TN BJP “Core Committee” what ever that means, Toilet paper reports, opined that BJP ADMK pact failed because “there was an anti Modi wave” in the State” !! Is TOI correctly reporting?”

Subramanian Swamy on Twitter: "I was in Chennai last two days and surprised that TN BJP “Core Committee” what ever that means, Toilet paper reports, opined that BJP ADMK pact failed because “there was an anti Modi wave” in the State” !! Is TOI correctly reporting?"

`ஒற்றைத் தலைமை' விவகாரத்தில் எடப்பாடியும் பன்னீரும் வெளியிட்ட அறிக்கையில் சொன்ன அறிவுரைகள் அத்தனையும் எடப்பாடியும் பன்னீரும் பின்பற்றவில்லை என்பதுதான் நிஜம். Edappadi Palanisamy and O Panneerselvam statement has many contradictions`ஒற்றைத் தலைமை' விவகாரத்தில் எடப்பாடியும் பன்னீரும் வெளியிட்ட அறிக்கையில் சொன்ன அறிவுரைகள் அத்தனையும் எடப்பாடியும் பன்னீரும் பின்பற்றவில்லை என்பதுதான் நிஜம். Edappadi Palanisamy and O Panneerselvam statement has many contradictions

எடப்பாடி, பன்னீர் அறிக்கை... உபதேசங்கள் உங்களுக்கு இல்லையா? | Edappadi Palanisamy and O Panneerselvam statement has many contradictions

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

3 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பில்லை- Dinamani

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரி நிர்வாகிகள் கோஷம் போட்டு வரும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொதுக்குழுவில் புதிய பதவி வழங்கப்பட இருக்கிறது.அதிமுகவில் ஒற்றை தலைமை கோரி நிர்வாகிகள் கோஷம் போட்டு வரும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொதுக்குழுவில் புதிய பதவி வழங்கப்பட இருக்கிறது.  

அதிமுகவில் ஓ.பி.எஸ்-க்கு புதிய பதவி... ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி வியூகம்..!

ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்ததால் இன்று அதிமுக அனைத்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்ததால் இன்று அதிமுக அனைத்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.   /--> /--> /--> /--> /--> /--> இந்தக் கூட்டத்தில் நீண்டநாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் ஒன்றாக கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் முடிந்தபின்பு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் ஒன்று பிரதமரை வழிமொழிய வாய்ப்பளித்த பாஜகவிற்கு நன்றி என்பது. இது பலரை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த இடத்தில், இந்த தீர்மானம் தேவையா எனவும் கேள்வியை எழுப்பியது.  /--> /--> /--> /--> /--> /--> அதிமுக கட்சியை வலுப்படுத்த 15 பேர்கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்தக்குழு ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் பெற்றதாக இருக்கும் என்றும், ஏற்கனவே 4 பேர்கொண்ட வழிகாட்டுதல் குழு இருக்கிறது, அத்துடன் இந்த 11 பேருடன் இணைந்து மொத்தம் 15 பேர் இருப்பார்கள் என்றும், இதில் மூத்த அதிமுக நிர்வாகிகள் பங்குபெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் குறித்து யாரும் வெளியே பேசக்கூடாது, கருத்து கூறக்கூடாது என கூறியதால் நிர்வாகிகள், அமைச்சர்கள் உட்பட யாரும் கருத்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.       

ஒற்றைத் தலைமைக்கு பதில் அதிமுக எடுத்த அதிரடி முடிவு!!! 15 பேர்... | admk meeting general secretary edappadi palanisamy o panneerselvam | nakkheeran

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து பதிலளித்தால் அக்கட்சியை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Someone will say BJP is operating AIADMK; Tamilisai answers of internal matter || அ.தி.மு.க.வை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள்; உட்கட்சி விவகாரம் பற்றிய கேள்விக்கு தமிழிசை பதில்

அதிமுக பொது செயலாளராக பதவியேற்க வாருங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன

புதிய போஸ்டரால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு

Sorces says that, CM Edapadi Palanisamy is likely to be the AIADMK party leader Sorces says that, CM Edapadi Palanisamy is likely to be the AIADMK party leader

பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடியார் தரப்பு மும்முரம்.. கையை பிசையும் ஓபிஎஸ்! | Local Politics between Edapadi Palanisamy and O Panneerselvam - Tamil Oneindia

| - Dinakaran

அதிமுக அலுவலகம் வெளியே முதல்வரை அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக அலுவலகம் வெளியே முதல்வரை அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே!! தலைமையகத்தில் களைக்கட்டும் போஸ்டர் | Webdunia Tamil

சசிகலா மட்டுமே அதிமுகவின் ஒற்றைத் தலைவராக இருக்க முடியும் என, கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு தெரிவித்துள்ளார்.  நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த எம்.எல்.ஏ பிரபு, அதிமுகவின் அனைத்து தொண்டர்களையும் அரவணைத்து கட்சியை வழிநடத்த சசிகலாவால் தான் முடியும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எப்படி ஒரு நல்ல தலைவராக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.சசிகலா மட்டுமே அதிமுகவின் ஒற்றைத் தலைவராக இருக்க முடியும்!

சசிகலா மட்டுமே அதிமுகவின் ஒற்றைத் தலைவராக இருக்க முடியும்! | AIADMK | News7 Tamil

Polimer news is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.Polimer news is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது | Details of resolutions passed in AIADMK meet held after Pollsகட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது

Details Of Resolutions Passed In Aiadmk Meet Held After Polls | அதிமுக ஆலோசனைக் கூட்டம்- நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்- முழு விவரம் உள்ளே!

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் கூட உள்ள நிலையில், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எதிரே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. A poster creates sensation which contains Edapadi Palanisamy to lead ADMK skdஅ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் கூட உள்ள நிலையில், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எதிரே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. A poster creates sensation which contains Edapadi Palanisamy to lead ADMK skd

’பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே!’ அதிமுக அலுவலகத்துக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு |A poster creates sensation which contains Edapadi Palanisamy to lead ADMK skd– News18 Tamil