1. ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். போட்ட முதல் தடை... | ops-eps - admk - meeting  நக்கீரன்
  2. `அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியாரே?' - தலைமைக் கழகத்தை மிரளவைத்த சுவரொட்டி  விகடன்
  3. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள் இவை தான்!  Samayam Tamil
  4. ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு இனி வர வாய்ப்பில்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி  தி இந்து
  5. அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசக்கூடாது.. மீறினால்.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட கட்சி தலைமை!  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
கூட்டத்துக்கு வரும் எடப்பாடியை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் வைத்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  AIADMK executives Meeting starts in royapettah head officeகூட்டத்துக்கு வரும் எடப்பாடியை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் வைத்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  AIADMK executives Meeting starts in royapettah head office

`அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியாரே?' - தலைமைக் கழகத்தை மிரளவைத்த சுவரொட்டி | AIADMK executives Meeting starts in royapettah head office

ADMK bans their spokes persons to talk in media. ADMK bans their spokes persons to talk in media.

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசக்கூடாது.. மீறினால்.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட கட்சி தலைமை! | ADMK bans their spokes persons to talk in media - Tamil Oneindia

Chennai News: சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளதுChennai News: சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது

cm edppadi palaniswamy: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- 4 எம்.ஏல்.எ-க்கள் பங்கேற்கவில்லை! - aiadmk district secretaries meeting on today | Samayam Tamil

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு இனி வர வாய்ப்பில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு இனி வர வாய்ப்பில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு இனி வர வாய்ப்பில்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி - இந்து தமிழ் திசை

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெறும் தேர்தல் முடிவாக நின்றுவிடவில்லை. அதிமுகவை பொறுத்தவரை அது இரு தலைமைகளுக்குள் இருந்த ஒற்றுமையின் முடிவாக ஆனது.  நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெறும் தேர்தல் முடிவாக நின்றுவிடவில்லை. அதிமுகவை பொறுத்தவரை அது இரு தலைமைகளுக்குள் இருந்த ஒற்றுமையின் முடிவாக ஆனது.   நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மோடி இரண்டாம் முறையாக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டனர். அதுதான் பிளவின் மையப்புள்ளி. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தனது மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் எனக் கோரினார். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகியான வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும் எனக் கோரினார். பாஜகவுடன் ஓ.பி.எஸ். ரகசிய பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். இங்குதான் தொடங்கியது பிளவு. கடைசியில் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் கூட மத்திய அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதன்பின் நடந்த காயிதே மில்லத் நினைவு, இப்தார் நோன்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதி ஆகியவற்றிற்கு ஓ. பன்னீர்செல்வமும், ரவீந்திரநாத்தும் சென்றார்கள், ஆனால் எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்களோ, எடப்பாடியோ செல்லவில்லை. அதற்கடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மாற்றுகட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு ஆகியவை ஈ.பி.எஸ். இல்லத்தில் நடைபெற்றது. /--> /--> /--> /--> /--> /--> ஆனால் அதில் ஓ.பி.எஸ். கலந்துகொள்ளவில்லை. கோவையில் பாலம் திறக்கும் நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். கலந்துகொள்ளவில்லை. இப்படியாக நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் சேர்ந்து கலந்துகொள்ளவே இல்லை. இது அவர்களின் மனக்கசப்பை, பிரிவை உறுதிபடுத்தியது.    அப்போதுதான் எழுந்தது இந்த ஒற்றைத்தலைமை எனும் கோரிக்கை. அதிமுக நிர்வாகிகளின் மனதில் நாளுக்குநாள் வலுத்த இந்த கோரிக்கையை முதன்முதலில் வெளிப்படையாக கூறியவர் மதுரை எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா. இதுபெரும் சலசலப்பை கட்சிக்குள் ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பல நிர்வாகிகளும் அதை ஆதரித்தும், எதிர்த்தும் தங்களது கருத்துகளை கூறிவந்தனர். /--> /--> /--> /--> /--> /--> இந்நிலையில்தான் தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருக்கிறது. ஒரு இடைவெளிக்கு பின்னர் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். கலந்துகொள்ளும் நிகழ்வு இது, ஆனால் இது ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கைக்கான கூட்டம், மேலும் இதில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்த முடிவுகளும் ஆலோசிக்கப்படுகின்றன. இன்று மதியம் அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும். அங்கு ஒட்டப்பட்டிருந்த பல போஸ்டர்களில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வேண்டும் என்ற கோரிக்கை இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்து இருவரில் ஒருவர் என்ற முடிவுடன் அனைவரும் வெளியில்வந்து அறிவிப்பார்கள் அல்லது இருவரும் இணைந்தே செயல்படுவோம் என அறிவிப்பார்கள். மேலும் சில முக்கிய முடிவுகள், அறிவிப்புகள் வெளிவரும்.       

உச்சகட்டத்தில் அதிமுக ஒற்றைத் தலைமை கோரிக்கை!!! இன்று என்னவெல்லாம் நடக்கும்??? | admk meeting single head leadership edappadi palanisamy o panneerselvam | nakkheeran

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறபரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம்- Dinamani

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.

AIADMK Counseling meeting in the head office is completed || அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு

அடுத்த அறிவிப்பு வரும் வரை கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

யாரும் பேட்டி அளிக்க கூடாது- அதிமுக செய்தி தொடர்பாளர்களுக்கு கட்சி தலைமை உத்தரவு || ADMK ordered party spokespersons should not give interview to media