1. நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்தார்  தினத் தந்தி
  2. திமுகவில் திருப்தி இல்லை... அதிமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி பேட்டி  Oneindia Tamil
  3. மீண்டும் அதிமுகவிற்கு தாவிய நடிகர் ராதாரவி  தினமலர்
  4. மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி  தி இந்து
  5. நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்  MALAI MURASU
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நடிகர் ராதாரவி அதிமுகவில் இணைந்தார்.

Actor Radharavi rejoined the ADMK || நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

நான் எந்த காலத்திலும் பதவியை எதிர்பார்த்தது இல்லை என்று அ.தி.மு.க.வில் இணைந்த ராதாரவி கூறி உள்ளார்.

அதிமுகவில் பதவி எதையும் கேட்கவில்லை - ராதாரவி || Radha Ravi said he did not ask any post in ADMK

Actor Radha ravi joined In AIADMK again, Minister Kadambur Raju was present. Actor Radha ravi joined In AIADMK again, Minister Kadambur Raju was present.

திமுகவில் திருப்தி இல்லை... அதிமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி பேட்டி | Actor Radharavi joined In AIADMK again - Tamil Oneindia

நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி! | Actor Radharavi Joins ADMK Again– News18 Tamil

திமுகவிலிருந்து விலகிய ராதாரவி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.திமுகவிலிருந்து விலகிய ராதாரவி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி - இந்து தமிழ் திசை

After Coming out from DMK Party, Actor RadhaRavi joins in AIADM Party in front of TamilNadu Chief Minister Edappadi K PalaniswamyAfter Coming out from DMK Party, Actor RadhaRavi joins in AIADM Party in front of TamilNadu Chief Minister Edappadi K Palaniswamy

Actor RadhaRavi joins AIADMK in front of Chief minister Palaniswamy | Tamil Nadu News

நடிகர் ராதாரவி இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இதற்கு முன்னர் அவர் திமுகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    நடிகர் ராதாரவி இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இதற்கு முன்னர் அவர் திமுகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     கொலையுதிர் காலம் திரைப்பட டிரைலர் வெளீயிட்டு விழாவில் கலந்துகொண்ட ராதாரவி நயன்தாரா மற்றும் நடிகைகளை அவதூறாக பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் திமுகவிலிருந்து விலகுவதாக ராதாரவி அறிவித்தார். இந்நிலையில் அவர் இன்று காலை முதல்வர் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். இவர் அதிமுகவில் இணைந்த போது அமைச்சர் கடம்பூர் ராஜுவும் உடனிருந்தார்.     

அதிமுக -வில் இணைந்தார் நடிகர் ராதாரவி... | actor radharavi joined in admk | nakkheeran

கடந்த சில மாதங்களுக்கு முன் 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து "பார்த்தவுடனே கும்பிடறவங்களையும், பார்த்தவுடனே கூப்பிடுறவங்களையும் கடவுள் வேடத்தில் நடிக்க வைக்குறாங்க' என சர்ச்சைக்குரிய வகையில்கடந்த சில மாதங்களுக்கு முன் 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து "பார்த்தவுடனே கும்பிடறவங்களையும், பார்த்தவுடனே கூப்பிடுறவங்களையும் கடவுள் வேடத்தில் நடிக்க வைக்குறாங்க' என சர்ச்சைக்குரிய வகையில்

நயன்தாரா விவகாரம்: திமுக-வால் தூக்கியெறியப்பட்ட ராதாரவி அதிமுக-வில் தஞ்சம்! | Webdunia Tamil

திமுகவில் இருந்து விலகிய நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார்.திமுகவில் இருந்து விலகிய நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார்.

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி  | ratharavi join with admk met edappadi pazhanisamy

Radharavi again joints in ADMK | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest newsRadharavi again joints in ADMK | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

மீண்டும் அதிமுக.,விற்கு தாவிய நடிகர் ராதாரவி - Radharavi again joints in ADMK

Tamil Nadu News: திமுகவில் இருந்து விலகி இருந்த நிலையில், நடிகர் ராதாரவி இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். Tamil Nadu News: திமுகவில் இருந்து விலகி இருந்த நிலையில், நடிகர் ராதாரவி இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

Radharavi: AIADMK: நயன்தாரா சர்ச்சையைத் தொடர்ந்து அதிமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி! - actor radharavi joined aiadmk party in the presence of cm edappadi k. palaniswami | Samayam Tamil

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று மீண்டும் இணைந்தார்.திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று மீண்டும் இணைந்தார்.

அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி- Dinamani