1. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவியேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு; போஸ்டரால் பரபரப்பு  தினத் தந்தி
  2. பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடியார் தரப்பு மும்முரம்.. கையை பிசையும் ஓபிஎஸ்!  Oneindia Tamil
  3. எடப்பாடியை ஆதரித்து போஸ்டர்; பன்னீரை சீண்டிப் பார்க்கும் முதல்வர் ஆதரவாளர்கள்!!  Samayam Tamil
  4. ‘அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள்’ - முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்  தி இந்து
  5. கிளம்பியது அடுத்த சர்ச்சை... ஓபிஎஸ் முதல்வர்.. எடப்பாடி துணை முதல்வர்.. அதிமுக போஸ்டரால் பரபரப்பு  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Poster is calling to Palanisamy to take office as AIADMK general secretary || அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவியேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு; போஸ்டரால் பரபரப்பு

அதிமுக தலைமைக் கழகம் அருகே பொதுச்செயலாளர் எடப்பாடியாரே, வருக.. வருக... என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக தலைமைக் கழகம் அருகே பொதுச்செயலாளர் எடப்பாடியாரே, வருக.. வருக... என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sorces says that, CM Edapadi Palanisamy is likely to be the AIADMK party leader Sorces says that, CM Edapadi Palanisamy is likely to be the AIADMK party leader

பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடியார் தரப்பு மும்முரம்.. கையை பிசையும் ஓபிஎஸ்! | Local Politics between Edapadi Palanisamy and O Panneerselvam - Tamil Oneindia

   அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற பேச்சு ஆரம்பித்தவுடன் எம்எல்ஏக்களை சமாதானம் செய்து, தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் இதுபோன்று நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறது திமுக. ஏற்கனவே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த பிரமுகர்கள் மூலம் ஆளும் கட்சியினருக்கு வலை வீசுகிறது திமுக.  /--> /--> /--> /--> /--> /-->   இதனை உளவுத்துறை மூலம் அறிந்த எடப்பாடி பழனிசாமி, திமுகவில் இருந்து யார் அதிமுக எம்எல்ஏவிடம் பேசுவது என விசாரித்துள்ளார். அப்போது செந்தில்பாலாஜி உள்பட ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவுக்கு சென்றவர்கள் என தெரிவித்துள்ளனர்.  /--> /--> /--> /--> /--> /-->   இதையடுத்து திமுக பக்கம் பேசி வரும் அதிமுக எம்எல்ஏக்களை தொடர்பு கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு, உங்கள் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வரும்போது ஏன் தேவையில்லாமல் அந்தப் பக்கம் பேச வேண்டும். செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றார் என்றால், பதவி இல்லாதபோது சென்றார், அதனால் அவர்கள் பதவி கொடுத்து, தேர்தலில் நிற்க வைத்தார்கள். அதோடு மட்டுமல்ல தேர்தலுக்கு செந்தில்பாலாஜி தனக்கு தானே செலவு செய்தார். நீங்கள் அப்படி சென்றால் கட்சி பதவி கிடைக்கும் என நினைக்கிறீர்களா? இல்லை தேர்தலில் மீண்டும் உங்களுக்கு வேட்பாளராக நிற்க வாய்ப்பு வரும் என நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை வேறு தேவைகளுக்காக போய்விட்டால் ஆட்சியில் இருப்பவர்கள் சோதனை செய்ய மாட்டார்களா என்று பேசி சமாதானப்படுத்தி வருகிறார்களாம்.       

செந்தில்பாலாஜி தனக்கு தானே செலவு செஞ்சாரு... உங்களுக்கு யாரு செலவு செய்வாங்க... எம்எல்ஏக்களிடம் பேசிய ஈபிஎஸ் தரப்பு | admk - mlas - dmk - Speech | nakkheeran

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என, அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என, அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

‘அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள்’ - முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் - இந்து தமிழ் திசை

Access Denied

அதிமுகவின் கழக பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள் மாண்புமிக எடப்படியாரே இதுவே அனைத்து தொண்டர்களின் எதிர்பார்ப்புஅதிமுகவின் கழக பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள் மாண்புமிக எடப்படியாரே இதுவே அனைத்து தொண்டர்களின் எதிர்பார்ப்பு

பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர் | Poster creates stir before AIADMK functionary meeting

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து போஸ்டரால் அதிமுகபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து போஸ்டரால் அதிமுக

புதிய போஸ்டரால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு..!- Dinamani

அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஆட்சியையும், கட்சியையும் தன்பொறுப்பிலெயே வைத்துக்கொள்ள உள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஆட்சியையும், கட்சியையும் தன்பொறுப்பிலெயே வைத்துக்கொள்ள உள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.

ஆட்சியையும், கட்சியையும் கைக்குள் வைக்க ஈபிஎஸ் ப்ளான்: ஏமாறாப்போகும் ஓபிஎஸ்? | Webdunia Tamil

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

Tamil Nadu News: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் கூடி நடந்து வருகிறது. ஒற்றை தலைமை குரலுக்குப் பின்னர், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்குப் பின்னர் இன்று முதன் முறையாக இந்தக் கூட்டம் கூடியுள்ளது. இதற்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Tamil Nadu News: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் கூடி நடந்து வருகிறது. ஒற்றை தலைமை குரலுக்குப் பின்னர், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்குப் பின்னர் இன்று முதன் முறையாக இந்தக் கூட்டம் கூடியுள்ளது. இதற்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

AIADMK meeting: எடப்பாடியை ஆதரித்து போஸ்டர்; பன்னீரை சீண்டிப் பார்க்கும் முதல்வர் ஆதரவாளர்கள்!! - AIADMK poster welcoming CM Edappadi Palanisamy as new general secretary to that party creates controversy | Samayam Tamil

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் கூட உள்ள நிலையில், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எதிரே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. A poster creates sensation which contains Edapadi Palanisamy to lead ADMK skdஅ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் கூட உள்ள நிலையில், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எதிரே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. A poster creates sensation which contains Edapadi Palanisamy to lead ADMK skd

’பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே!’ அதிமுக அலுவலகத்துக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு |A poster creates sensation which contains Edapadi Palanisamy to lead ADMK skd– News18 Tamil

| - Dinakaran