1. அதிமுக கூட்டத்தை புறக்கணித்த எம்.எல்.ஏ.க்கள்! | mla declined admk meeting  நக்கீரன்
  2. சென்னையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது  மாலை மலர்
  3. குன்னம் ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு? அதிமுக கூட்டத்தில் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா!  Oneindia Tamil
  4. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- 4 எம்.ஏல்.எ-க்கள் பங்கேற்கவில்லை!  Samayam Tamil
  5. அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டம்: 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை! | 4 MLA's didn't participate AIADMK district secretaries meeting  tv.puthiyathalaimurai.com
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகின்றனர்.

சென்னையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது || ADMK high level meeting begins at Chennai headquarters

  அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க. எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறினார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனும் கூறியுள்ளார்.     அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க. எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறினார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனும் கூறியுள்ளார்.    இதையடுத்து தொண்டர்கள் இனி அ.தி.மு.க. நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கட்சியின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களை யாரும் கூறக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் ஜீன் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். /--> /--> /--> /--> /--> /-->     அதன்படி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியே பொதுச்செயலாளராக வரவேண்டும் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.    இந்த நிலையில் கூட்டத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அனைவருக்கும் ஒரு கட்டளையிட்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. இதனை சுவிட்ச் ஆஃப் பண்ண வேண்டும். யாரிடமும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்களாம். கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் வெளியே செல்வதை தடுக்க அதிமுக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாம்.  /--> /--> /--> /--> /--> /-->    

ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். போட்ட முதல் தடை... | ops-eps - admk - meeting | nakkheeran

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் புறக்கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த குன்னம் எம்.எல்.ஏ.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சி..!

Kunnam MLA Ramachandran did not attend the AIADMK District Secretaries Meeting due to sickness Kunnam MLA Ramachandran did not attend the AIADMK District Secretaries Meeting due to sickness

குன்னம் ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு? அதிமுக கூட்டத்தில் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா! | MLA Ramachandran did not attend the AIADMK meeting due to illness - Tamil Oneindia

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என 3 எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு விளக்கம் அளித்துள்ளனர்.

4 AIADMK MLAs did not attend the executive meeting || பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்; 4 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை

அ.தி.மு.க கூட்டியுள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. ADMK administrators meeting started skdஅ.தி.மு.க கூட்டியுள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. ADMK administrators meeting started skd

தொடங்கியது அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்! 4 எம்.எல்.ஏக்கள், 2 அமைச்சர்கள் பங்கேற்கவில்லை |ADMK administrators meeting started skd– News18 Tamil

சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லைசட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை

அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டம்: 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை! | 4 MLA's didn't participate AIADMK district secretaries meeting

Chennai News: சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளதுChennai News: சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது

cm edppadi palaniswamy: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- 4 எம்.ஏல்.எ-க்கள் பங்கேற்கவில்லை! - aiadmk district secretaries meeting on today | Samayam Tamil