1. உலக கோப்பை நடக்குதா இல்லையா? – கடுப்பில் ரசிகர்கள்  வெப்துனியா
  2. மழையால் உலகக் கோப்பை போட்டிகள் பாதிக்கப்பட்டால் ! என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி ? | What the rule book says about rain affecting games  tv.puthiyathalaimurai.com
  3. உலக கோப்பை கிரிக்கெட்: மழையால் பாதிக்கப்படும் போது பின்பற்றப்படும் விதிமுறை என்ன?  தினத் தந்தி
  4. போதும்.. போட்டியை உடனே மாற்றுங்கள்.. ஐசிசியிடம் இங்கிலாந்திற்கு எதிராக கொதிக்கும் ரசிகர்கள்.. ஏன்?  myKhel Tamil
  5. கடுப்பில் ரசிகர்கள்: மழையால் பாதிக்கப்படவுள்ள இந்தியா - நியூஸிலாந்து ஆட்டம்?  தினமணி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
உலகக் கோப்பை தொடரில் இதுவரை மழையால் மூன்று போட்டிகள் ரத்தாகியுள்ளது.உலகக் கோப்பை தொடரில் இதுவரை மழையால் மூன்று போட்டிகள் ரத்தாகியுள்ளது.

மழையால் உலகக் கோப்பை போட்டிகள் பாதிக்கப்பட்டால் ! என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி ? | What the rule book says about rain affecting games

Clouds hover over India-New Zealand tieஇனிமேல் இங்கிலாந்தில் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தக்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து...

Clouds hover over India-New Zealand tie- Dinamani

உலகக்கோப்பை போட்டிகள் இப்போது தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இங்கிலாந்தில் தற்போது பெய்யும் மழை காரணமாக சில போட்டிகள் நடக்காமல் இருப்பது ரசிகர்களிடையேஉலகக்கோப்பை போட்டிகள் இப்போது தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இங்கிலாந்தில் தற்போது பெய்யும் மழை காரணமாக சில போட்டிகள் நடக்காமல் இருப்பது ரசிகர்களிடையே

Worldcup : இறுதி போட்டியிலும் மழை வந்தால் கோப்பை யாருக்கு தெரியுமா ?

ICC World Cup 2019: Cricket fans get angry over Englands bad rainy climate conditions. ICC World Cup 2019: Cricket fans get angry over Englands bad rainy climate conditions.

போதும்.. போட்டியை உடனே மாற்றுங்கள்.. ஐசிசியிடம் இங்கிலாந்திற்கு எதிராக கொதிக்கும் ரசிகர்கள்.. ஏன்? | ICC World Cup 2019: Cricket fans get angry over England's bad climate conditions - myKhel Tamil

இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இருந்து ஷீகர் தவானுக்கு 3 வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.    இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இருந்து ஷீகர் தவானுக்கு 3 வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.     /--> /--> /--> /--> /--> /-->   கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த போட்டியில் பேட்டிங் செய்யும்போது பந்து தாக்கியதில் தவான் கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்தார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயம் காரணமாக 3 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தவான் சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் மீதமுள்ள ஆட்டங்களுக்கு இந்திய அணியில் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரில் யாரேனும் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடக்க ஆட்டக்காரராக அவருக்கு பதில் ராகுல் இறக்கப்படலாம் எனவும் கணிக்கப்படுகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் காயமடைந்து இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.     

உலகக்கோப்பையில் தவானுக்கு ஓய்வு... ரசிகர்கள் அதிர்ச்சி... | shikar dhawan ruled out of worldcup series due to injury | nakkheeran

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் போது பின்பற்றப்படும் விதிமுறை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

World Cup Cricket: What is the rules that are followed when rainfall is affected? || உலக கோப்பை கிரிக்கெட்: மழையால் பாதிக்கப்படும் போது பின்பற்றப்படும் விதிமுறை என்ன?

2019ம் ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் லண்டனில் மே 30ம் தேதி கோலாகலமாக தொடங்கின. ரசிகர்களும் ஆர்வமாக கிரிக்கெட் தொடரை காண தொடங்கினர். ஆனால் இன்று ஆர்வம் போய் அயற்சியே கிடைத்திருக்கிறது ரசிகர்களுக்கு.2019ம் ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் லண்டனில் மே 30ம் தேதி கோலாகலமாக தொடங்கின. ரசிகர்களும் ஆர்வமாக கிரிக்கெட் தொடரை காண தொடங்கினர். ஆனால் இன்று ஆர்வம் போய் அயற்சியே கிடைத்திருக்கிறது ரசிகர்களுக்கு.

உலக கோப்பை நடக்குதா இல்லையா? – கடுப்பில் ரசிகர்கள் | Webdunia Tamil