1. “ஸ்டாலின் ஒரு செல்லாத காசு...!” டிடிவி தினகரன் விமர்சனம்! | TTV Dhinakaran criticised MK Stalin  நியூஸ்7 தமிழ்
  2. மு.க.ஸ்டாலின் ஒரு செல்லாத காசு... டிடிவி. தினகரன் கடும் தாக்கு  தமிழ் ஒன்இந்தியா
  3. குதிக்காதே கூர்க்கா! தினகரனை வெளுத்து வாங்கிய முரசொலி  Samayam Tamil
  4. ஸ்டாலின் VS தினகரன்...!முற்றும் வார்த்தைப் போர்...! | MK Stalin Vs TTV Dhinakaran...heated argument  நியூஸ்7 தமிழ்
  5. கூர்க்கா, டூத் பேஸ்ட் அழகன்.. திருவேற்காடு கதைகளை பேசுவோம்.. டிடிவி தினகரனை கடுமையாக சாடும் முரசொலி  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

அதிமுகவுடன் இணையும் திட்டம் தங்களுக்கு இல்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  எண்ணேகொல் புதூர்-தும்பல அள்ளி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரி, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் இல்லாத நிலையில் புதிய நிர்வாகிகள் உள்ளதால் அனைத்து கட்சிகளும் புதிய கட்சிகள்தான் என தெரிவித்தார். 

TTV Dinakaran criticized that MK DMK President MK Stalin as an invalid cash.

Tamil Nadu News: டிடிவி தினகரன் தினகரனை கடுமையாக சாடி வெளியாகியுள்ள முரசொலி கட்டுரையில், “விசாரணை அடுப்பு மூட்டப்பட்டால் அயிரை மீன் என்னவாகும் என்பது அப்போது தெரியும்!” என விளாசியுள்ளது.

DMK leader MK Stalin stated that if DMK comes to power, we will find out an accused person in Jayalalithaa's death will go to jail.

The DMK party organ, Murasoli slam TTV Dinakaran for his comment on KArunanidhi family. Earlier party chief MK Stalin has also spoke against Dinakaran.