1. "ரஜினி - கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை" - சரத்குமார் அறிவிப்பு  தந்தி டிவி
  2. விஜயகாந்த் கூட்டணிக்கு ஓ.கே... ரஜினி, கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை... சரத்குமார் பேட்டி  தமிழ் ஒன்இந்தியா
  3. விஜயகாந்த் ஓகே! ரஜினி கமலுடன் கூட்டணி இல்லை: சரத்குமார்  வெப்துனியா
  4. விஜயகாந்துடன் கூட்டணி வைக்க ஓகே சொன்ன சரத்குமார்..! சூடு பிடிக்கும் அரசியல் விமர்சனம்..!  Asianet News Tamil
  5. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

samthuva makkal katchi leader Sarath Kumar said that the alliance does not have a chance with actors Rajinikanth and Kamal Haasan

விஜயகாந்த் விரும்பினால் அவரது தேமுதிக கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்றும், ரஜினி, கமலுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துடன் கூட்டணி வைக்க ஓகே சொன்ன சரத்குமார்..! சூடு பிடிக்கும் அரசியல் விமர்சனம்..!

'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 'எங்களுக்கு ,எதிரி,ஸ்டாலின்' - Dinamalar Tamil News