1. யார் இந்த ஆலோக் வர்மா? | Who is Alok Verma?  நியூஸ்7 தமிழ்
  2. சிபிஐ விவகாரம்: பின்னணியில் நடந்த பரபரப்பு தகவல்கள்  தினமலர்
  3. புதிய பதவியை ஏற்க மறுப்பு - ராஜினாமா செய்தார் அலோக் வர்மா  மாலை மலர்
  4. Alok Verma: சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா ராஜினாமா!  Samayam Tamil
  5. அலோக் வர்மா மீண்டும் நீக்கப்பட்டது ஏன் ?  தினமலர்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா குறித்த தகவல்கள்: டெல்லியைச் சேர்ந்த அலோக் வர்மா, 22 வயதிலேயே ஐ.பி.எஸ். அதிகாரியானவர். 38 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். ஊழல் தடுப்பு, குற்றப்பிரிவு, நிர்வாகம், உளவுத்துறை என பல்வேறு பிரிவுகளில் அலோக் வர்மா பணியாற்றியுள்ளார். 2007-ஆம் ஆண்டு டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு தலைவராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார். டெல்லியில் பணியாற்றிய போது 26 ஆயிரம் காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியதால் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானார் அலோக் வர்மா. 

Inside story of what happened in the Select Committee that removed CBI Director Alok Vermaசிபிஐ விவகாரம்: பின்னணியில் நடந்த பரபரப்பு தகவல்கள்சிபிஐ இயக்குநர், அலோக் வர்மா, பிரதமர் மோடி, சுப்ரீம் கோர்ட், நீதிபதி சிக்ரி, மல்லிகார்ஜூனா கார்கே, சிவிசி,Inside story, select Committee, CBI Director, Alok Verma - Dinamalar Tamil News

மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்த சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். #AlokVarma

India News: புதிதாக வழங்கப்பட்ட பதவியை ஏற்க மறுத்து, அலோக் வர்மா ராஜினாமா செய்துள்ளார். இவரது பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா செய்துள்ளார்.

அலோக் வர்மா மீண்டும் நீக்கப்பட்டது ஏன் ?அலோக் வர்மா, சிபிஐ தலைவர், மத்திய தேர்வு குழு, சிவிசி - Dinamalar Tamil News