1. நான் மோசமானவன் என்றால் ஏன் மெகா கூட்டணி உருவாகிறது? பிரதமர் மோடி கேள்வி  News18 தமிழ்
  2. பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து  தினமலர்
  3. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி  தினத் தந்தி
  4. சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து  தினமணி
  5. முதல்முறை வாக்காளர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் - தமிழக பாஜகவினருக்கு மோடி அறிவுரை  மாலை மலர்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

4 ஆண்டு ஆட்சியில் பா.ஜ.க.வை விமர்சிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில் பொருந்தாத கட்சிகள் இணைந்து சந்தர்பவாத கூட்டணி அமைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். முதன்முறை வாக்களிப்பவர்கள் வாரிசு அரசியலை விரும்பமாட்டார்கள் என்றும் அவர் கூறினார் | Unable to face me, opposition parties unite together – PM Modi

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துபொங்கல் வாழ்த்து, மோடி, டுவிட்டர், மகரசங்கராந்தி - Dinamalar Tamil News

சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல்முறை வாக்காளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக பாஜகவினரை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். #firsttimevoters #Modi #Bjp #TNBjp