1. திரையரங்கில் இடம் பிடிப்பதில் தகராறு : இருவருக்கு கத்திக்குத்து...  தந்தி டிவி
  2. விஸ்வாசம்: சீட் பிடிப்பதில் ஏற்பட்ட மோதல்... ரசிகர்கள் கத்திக்குத்து  News18 தமிழ்
  3. தியேட்டரில் இருக்கைக்கு தகராறு! - அஜித் ரசிகர்களுக்கு கத்திக்குத்து; ஆபத்தான நிலையில் சிகிச்சை  விகடன்
  4. விஸ்வாசம்: திரையரங்கில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு ரசிகர்களுக்குக் கத்திக்குத்து!  தினமணி
  5. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

விஸ்வாசம் திரைப்பட சிறப்பு காட்சியின் போது, இடம் பிடிப்பது தொடர்பான தகராறில் கத்தியால் குத்தப்பட்டதில் இருவர் காயமடைந்தனர்.

விஸ்வாசம் படத்துக்கு சீட் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ரசிகர்கள் கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் உள்ள தியேட்டரில் 'விஸ்வாசம்' படம் பார்ப்பதற்காக இருக்கை பிடிக்கும் தகராறில், அஜித் ரசிகர்கள் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Clash between Ajith fans in theatre

Fans of Actor Ajith get into a scuffle inside a theatre in Vellore

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா யாருடன் கூட்டணி அமைக்கும்? என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். #BJP #PMModi