1. தந்தையை தெருவில் தூக்கி வீசிய மகள்  தந்தி டிவி
  2. சொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்  தமிழ் ஒன்இந்தியா
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை அவரது மகள் மற்றும் உறவினர்களே குண்டு கட்டாக தூக்கி தெருவில் வீசிய சம்பவம், ஒசூரில், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Daughter attacks Father due to Property Issue in Hosur. This incident has shocked everyone

கொடநாடு விடியோ விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் இருவரையும் தமிழக தனிப்படை போலீஸார் தில்லியில் கைது செய்துள்ளனர்.

Kodanad estate murders: Mathew Samuel accuses Tamilnadu CM Edappadi Palanisamy on the case.

கொடநாடு தொடர்பாக சர்ச்சைக்குரிய ஆவணப்படம் வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் உள்ளிட்ட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #KodanadEstate #KodanadVideo