1. சிங்கப்பூரில் வத்தல் காய வைத்து காவலுக்கு இருந்த அம்மா  Samayam Tamil
  2. சிங்கப்பூரில் மிளகாய் வத்தல் காய வைத்த 'அம்மா' - நெகிழ வைத்த நெட்டிசன் பதிவு  tv.puthiyathalaimurai.com
  3. `அறியாமையை ஏளனம் செய்வது வேதனை!’ - வெளிநாடுவாழ் தமிழரின் நெகிழ்ச்சிப் பதிவு  விகடன்
  4. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

nri news: சிங்கப்பூரைச் சேர்ந்த தனா டெல்டாகாரன் என்பவர் பேஸ்புக்கில் சில புகைப்படங்களுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவை பலர் ஷேர் செய்துள்ளனர். ஏராளாமான கமெட்ஸ் குவிந்துள்ளன.

சிங்கப்பூரில் மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் வயதான தாய் ஒருவர் படுத்திருப்பது போன்ற படம் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. 

தன் மகனுக்காக சிங்கப்பூரில் மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் தாய் ஒருவர் காவலுக்காக படுத்துக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் குறித்து நெட்டிசன் ஒருவர் நெகிழ்ச்சி பதிவொன்றை முகபுத்தகத்தில் பதிவிட்டுள்ளார். mother went singappore to see her son

India News: உத்தரப் பிரதேசத்தில் இன்று நடக்கும் அவசர கூட்டத்தில், அகிலேஷ் மாயாவதி கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து காங்கிரஸ் முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி முடிவானதால், காங்கிரஸ் தலைவர்கள் இன்று லக்னோவில் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.