1. காமன்வெல்த் தலைவர் பதவி: நிராகரித்த நீதிபதி சிக்ரி  தினமலர்
  2. காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம் - மத்திய அரசின் நியமனத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திடீர் மறுப்பு  மாலை மலர்
  3. மத்திய அரசு பரிந்துரையை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி: காமென்வெல்த் தீர்ப்பாய தலைவராக மறுப்பு  தி இந்து
  4. நீதிபதி சிக்ரிக்கு புதிய பதவி கொடுத்த மத்திய அரசு.. நிராகரித்த சிக்ரி.. பின்னணி என்ன?  தமிழ் ஒன்இந்தியா
  5. காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம்: மத்திய அரசின் நியமனத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திடீர் மறுப்பு  தினத் தந்தி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

காமன்வெல்த் தலைவர் பதவி: நிராகரித்த நீதிபதி சிக்ரிநீதிபதி சிக்ரி, காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர், அலோக் வர்மா, சிபிஐ - Dinamalar Tamil News

காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாய தலைவர்-உறுப்பினர் பதவிக்கு மத்திய அரசின் நியமனத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். #CommonwealthTribunal #JusticeAKSikri

காமென்வெல்த் தீர்ப்பாயத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரியை மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த பதிவியை ஏற்க சிக்ரி மறுத்துவிட்டார்.

Justice Sikri withdraws consent to the centrals offer to nominate him to as chief of Commonwealth Secretariat Arbitral Tribunal.