1. குஜராத்தில் இன்று முதல் புதிய இடஒதுக்கீட்டு சட்டம் அமல்  தினமலர்
  2. பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு நாளை அமல்: முதல் மாநிலம் குஜராத்  தி இந்து
  3. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்  தினத் தந்தி
  4. மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு - குஜராத்தில் நாளை முதல் அமல்  மாலை மலர்
  5. 10% இட ஒதுக்கீடு மசோதா: குடியரசு தலைவர் ஒப்புதல்  தி இந்து
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

குஜராத்தில் இன்று முதல் புதிய இடஒதுக்கீட்டு சட்டம் அமல் குஜராத், இடஒதுக்கீட்டு சட்டம் - Dinamalar Tamil News

பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை முதல் மாநிலமாக குஜராத் நாளை நடைமுறை படுத்துகிறது.

ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்ட வடிவம் பெற்றுள்ள வருமானத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி விஜய் ருபானி அறிவித்துள்ளார். #RamnathKovind #10pcreservation

அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொது பிரிவினர்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்