1. இலங்கை : ரணில் அரசில் சேர தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு  தந்தி டிவி
  2. நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றம் போவேன்! ரணிலை மிரட்டிய சுமந்திரன்  Tamilwin
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

அதிபர் மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசுடன் இணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இந்த சந்திப்பு.

சுவர் எழுப்பும் முடிவில் உறுதியாக உள்ள அதிபர் ட்ரம்ப்,அதற்காக அவசர நிலையை பிரகடனம் செய்வேன் என எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பதால் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதை டிரம்ப் தவிர்த்துள்ளார். #Trump #DavosSummit