1. `அ.தி.மு.க-வின் கிரிமினல் கேபினட் பதவி விலக வேண்டும்!’ - கொதிக்கும் ஸ்டாலின்  விகடன்
  2. கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்  தினத் தந்தி
  3. `கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ  விகடன்
  4. கொடநாடு கொள்ளை, கொலைகள் பின்னணியில் விஐபி: தெகல்ஹா மாஜி ஆசிரியர் ஷாக் தகவல்  தமிழ் ஒன்இந்தியா
  5. கொடநாடு கொலை, கொள்ளையில் திடீர் திருப்பம்: ஆவணப்படத்தை வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர்  தினமணி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த மர்ம மரணங்களுக்கு பின்புலமாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெளியிட்டுள்ளார். EPS involved in Kodanadu estate murders, accuses tehelka former editor matthew samuel

EX Tehelka editor Mathew Samuel doubts the role played by a important person on Jayalalithas death and Kodanadu estate. Exposes a story on Jayas Kodanadu Estate robbery.

கொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப் படத்தை தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்  மேத்யூஸ் வெளியிட்டுள்ளார்.