1. அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு- டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்  மாலை மலர்
  2. அமெரிக்க அரசாங்க முடக்கம் : 'நேரம்தான் வீண்' கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்  BBC தமிழ்
  3. மெக்சிகோ எல்லைச் சுவர் விவகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு ‘பை பை’ கூறி வெளியேறிய ட்ரம்ப்  தி இந்து
  4. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பதால் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதை டிரம்ப் தவிர்த்துள்ளார். #Trump #DavosSummit

அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் 19-வது நாளை கடந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஜனநாயக கட்சியினருடன் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

மெக்சிகோ எல்லையில் சுவர்  எழுப்புவது தொடர்பாக எதிர்க் கட்சிகள் உடனான சந்திப்பில் சுமுக முடிவு கிடைக்காததால் அதிபர் ட்ரம்ப் ’பை பை’ கூறி விடை பெற்று இருக்கிறார்.

China's GDP growth remains robust with the support of resilient consumption, the World Bank said Tuesday in a newly released report on the global economic outlook.

Nigeria’s real GDP growth will expand by 2.2 per cent in 2019, the World Bank said in its annual Global Economic Prospects published on Wednesday, ...